Posts

Showing posts from June, 2021

ஓர் எழுத்து தமிழ் சொற்கள்

  ஓர் எழுத்து தமிழ் சொற்கள்  ஆ      - பசு, ஆன்மா கோ  - அரசன், இறைவன்   ஈ        - கொடு, ஒரு வகை பூச்சி,    வா    - அழைத்தல், வருக  போ  - போகுமாறு கூறுதல், செல்லுதல்  தா     - தருமாறு கேட்டால், அழிவு, குற்றம், தாண்டுதல்   தை   - தைத்தல், தமிழ் மாதங்களில் ஒன்று  நா     - நாவு / நாக்கு  தீ       - நெருப்பு, தீமை, நரகம்  பூ       - மலர், பிறப்பு, பூமி  மா    - பெரிய, மா மரம், மேன்மை, விலங்கு  மை  - அஞ்சனம், இருள்  ப       - நூறு ஞா   - கட்டு, பொருத்து  பை  - இளமை, கைப்பை, பசுமை  பா    - பாட்டு, அழகு, பாதுகாப்பு, நிழல்  பே    - அச்சம், நுரை, மேகம்  ம      - சந்திரன், சிவன்  த      - குபேரன், நான்முகன்  து     - அனுபவம், எரித்தல், பிரிவு, ...