ஓர் எழுத்து தமிழ் சொற்கள்

 ஓர் எழுத்து தமிழ் சொற்கள் 

  1. ஆ      - பசு, ஆன்மா
  2. கோ  - அரசன், இறைவன்  
  3. ஈ        - கொடு, ஒரு வகை பூச்சி,   
  4. வா    - அழைத்தல், வருக 
  5. போ  - போகுமாறு கூறுதல், செல்லுதல் 
  6. தா     - தருமாறு கேட்டால், அழிவு, குற்றம், தாண்டுதல்  
  7. தை   - தைத்தல், தமிழ் மாதங்களில் ஒன்று 
  8. நா     - நாவு / நாக்கு 
  9. தீ       - நெருப்பு, தீமை, நரகம் 
  10. பூ       - மலர், பிறப்பு, பூமி 
  11. மா    - பெரிய, மா மரம், மேன்மை, விலங்கு 
  12. மை  - அஞ்சனம், இருள் 
  13. ப       - நூறு
  14. ஞா   - கட்டு, பொருத்து 
  15. பை  - இளமை, கைப்பை, பசுமை 
  16. பா    - பாட்டு, அழகு, பாதுகாப்பு, நிழல் 
  17. பே    - அச்சம், நுரை, மேகம் 
  18. ம      - சந்திரன், சிவன் 
  19. த      - குபேரன், நான்முகன் 
  20. து     - அனுபவம், எரித்தல், பிரிவு, கொடு, உண்  
  21. தூ    - தூய்மை, தசை, வலிமை
  22. தே   - கடவுள், நாயகன்  
  23. அ     - எட்டு 
  24. உ     - இறைச்சி 
  25. ஏ      - அம்பு 
  26. ஐ      - அழகு, தலைவன் 
  27. ஓ      - மதகு, வினா 
  28. மீ      - மேலே 
  29. மு     - மூப்பு 
  30. மே   - அன்பு, மேன்மை 
  31. மோ - நுகர்தல், முகர்தல் 
  32. சா     - மரணம் 
  33. சீ        - இகழ்ச்சி, சீத்தல் 
  34. சே     - எருது 
  35. சோ  - மதில் 
  36. நீ        - நின்னை 
  37. நே     - அன்பு, நேயம் 
  38. நோ  - வலி, நோய் 
  39. நை   - வருத்தம், நைத்தல் 
  40. நொ  - துன்பம் 
  41. நௌ - மரக்கலம் 
  42. கா      - பாதுகாப்பு, சோலை 
  43. கூ       - வெல், கூவுதல், பூமி 
  44. கை    - கரம், ஒப்பனை 
  45. வீ        - மலர் 
  46. வை   - வைத்தல், கூர்மை 
  47. வௌ - கௌவுதல் 
  48. யா     - கட்டுதல், ஒரு வகை மரம் 


Comments